ராசி நல்ல ராசி

ராசி நல்ல ராசி 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கோபு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், விதுபாலா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

ராசி நல்ல ராசி
இயக்கம்கோபு
தயாரிப்புஎம். சந்த்ரா
சன்சுரா கம்பைன்ஸ்
டி. என். ராமசாமி
வி. சுந்தரம்
இசைஎம். ரங்கராவ்
நடிப்புஜெய்சங்கர்
விதுபாலா
வெளியீடுதிசம்பர் 23, 1977
நீளம்3807 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராசி_நல்ல_ராசி&oldid=3401485" இலிருந்து மீள்விக்கப்பட்டது