ராஜதுரோகி (தர்மபுரி ரகசியம்)
1938 ஆண்டய தமிழ்த் திரைப்படம்
ராஜதுரோகி அல்லது தர்மபுரி ரகசியம் 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. ஆர். சேதி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. எஸ். மணி, நாட் அண்ணாஜி ராவ் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
ராஜ துரோகி | |
---|---|
இயக்கம் | ஜி. ஆர். சேதி |
தயாரிப்பு | தமிழ்நாடு டாக்கீஸ் |
இசை | கங்கா பிரசாத் பட்டேல் |
நடிப்பு | வி. எஸ். மணி நாட் அண்ணாஜி ராவ் எம். டி. பார்த்தசாரதி நாராயண ஐயங்கார் பிரமீளா ராஜமணி ரெத்னாம்பாள் லீலா பாய் |
வெளியீடு | சூன் 18, 1938 |
ஓட்டம் | . |
நீளம் | 17056 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |