ராஜபேரிகை (புதினம்)

ராஜபேரிகை, இந்தியாவில் பிரித்தானிய பேரரசு கால் ஊன்ற காரணமாயிருந்த ராபர்ட் கிளைவ், தமிழகத்தின் அப்போதைய நிலை பற்றி சாண்டில்யன் எழுதிய புதினமாகும். இது மூன்று பாகங்களைக் கொண்ட ஒரே தொகுப்பாக அமைந்துள்ள நூலாகும்.

ராஜபேரிகை
நூல் பெயர்:ராஜபேரிகை
ஆசிரியர்(கள்):சாண்டில்யன்
வகை:புதினம்
துறை:வரலாறு
இடம்:சென்னை 600 0017
மொழி:தமிழ்
பக்கங்கள்:572
பதிப்பகர்:வானதி
பதிப்பு:16ஆம் பதிப்பு 2013

அமைப்பு

தொகு
  • முதல் பாகம் - 30 அத்தியாயங்கள்
  • இரண்டாம் பாகம் - 30 அத்தியாயங்கள்
  • மூன்றாம் பாகம் - 43 அத்தியாயங்கள்

கதை மாந்தர்

தொகு

ராபர்ட் கிளைவ், ராஜா பிரதாப் சிங், மானாஜி அப்பா, முராரிராவ், சந்தாசாகிப், முகமது அலி, கேப்டன் ஜின்ஜின்ஸ், கேப்டன் டால்டன், மேஜர் லாரன்ஸ், கவர்னர் ஸாண்டர்ஸ், ப்ரென்ச் கவர்னர் டூப்ளே, டிபுஸ்ஸி, விஜயகுமாரன், நந்தினி ஆகியோர் இக்கதையில் முக்கிய மாந்தராவர்.

உசாத்துணை

தொகு
  • 'ராஜபேரிகை', நூல், (16ஆம் பதிப்பு 2012; வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜபேரிகை_(புதினம்)&oldid=3925623" இலிருந்து மீள்விக்கப்பட்டது