ராஜமன்றி தொடருந்து நிலையம்

(ராஜமுந்திரி தொடருந்து நிலையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)


ராஜமன்றி தொடருந்து நிலையம் அல்லது ராஜமுந்திரி தொடருந்து நிலையம், இந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்திலுள்ள ராஜமன்றியில் உள்ளது.

ராஜமன்றி
రాజమండ్రి
Rajahmundry
இந்திய இரயில்வே நிலையம்
நிலையத்திலுள்ள பெயர்ப் பலகை
பொது தகவல்கள்
அமைவிடம்ராஜமுந்திரி, ஆந்திரப் பிரதேசம்
இந்தியா
ஆள்கூறுகள்16°59′05″N 81°47′04″E / 16.9846°N 81.7845°E / 16.9846; 81.7845
ஏற்றம்14 m (46 அடி)
தடங்கள்(விசாகப்பட்டினம் - விஜயவாடா) ஹவுரா - சென்னை முதன்மை வழித்தடம்
நடைமேடை4
இருப்புப் பாதைகள்அகல ரயில்பாதை 1,676 மிமீ (5 அடி 6 அங்)
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைபொது
மற்ற தகவல்கள்
நிலைஇயக்கத்தில்
நிலையக் குறியீடுRJY
மண்டலம்(கள்) தென்மத்திய ரயில்வே
கோட்டம்(கள்) விஜயவாடா ரயில்வே கோட்டம்

இந்திய அளவில் அதிகம் பேர் வந்து செல்லும் முதன்மையான நூறு தொடர்வண்டி நிலையங்களில் இதுவும் ஒன்று.[1]

வண்டிகள்

தொகு

இங்கு 22 விரைவுவண்டிகள் நின்று செல்கின்றன.[2]

மேலும் பார்க்க

தொகு

சான்றுகள்

தொகு
  1. "Indian Railways Passenger Reservation Enquiry". Availability in trains for Top 100 Booking Stations of Indian Railways. IRFCA. பார்க்கப்பட்ட நாள் 30 December 2012.
  2. "'Kotipalli Narsapur line needs funds'". The Hindu. 8 January 2013. பார்க்கப்பட்ட நாள் 25 January 2013.

இணைப்புகள்

தொகு