ராஜாவுக்கேற்ற ராணி

ராஜாவுக்கேற்ற ராணி 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எல். பாலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஸ்ரீதேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

ராஜாவுக்கேற்ற ராணி
இயக்கம்எல். பாலு
தயாரிப்புஎல். பாலு
வேலன் மூவீஸ்
கே. மாரியம்மன்
இசைவிஜய் பாஸ்கர்
நடிப்புஜெய்சங்கர்
ஸ்ரீதேவி
வெளியீடுஆகத்து 18, 1978
நீளம்3764 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜாவுக்கேற்ற_ராணி&oldid=1718346" இலிருந்து மீள்விக்கப்பட்டது