ராஜூ ஆபிரகாம்

இந்திய அரசியல்வாதி

ராஜூ ஆபிரகாம் (பிறப்பு 1 சனவரி 1961) என்பவர் இந்திய அரசியல்வாதி. இவர்  கேரள சட்டப்ரபேரவையின் இரண்ணி தொகுதியின் உறுப்பினர். இவர் மார்க்சிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். 1996, 2001, 2006, 2011 மற்றும் 2016 ஆண்டுகளின் தேர்தல்களில் இரண்ணி தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அரசியல் வாழ்வு தொகு

மாணவர் இயக்கம் வழியாக அரசியலுக்குள் நுழைந்தார். அதன் பிறகு படிப்படியாக பல்வேறு பதவிகளுக்கு உயர்ந்தார்.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜூ_ஆபிரகாம்&oldid=3744417" இலிருந்து மீள்விக்கப்பட்டது