ராஜேந்திர யாதவ்
ராஜேந்திர யாதவ், இந்தி எழுத்தாளர் ஆவார். "நயீ கஹானி" என்ற இந்தி மொழி இலக்கிய அமைப்பின் முன்னோடி உறுப்பினர் ஆவார். இவர் மனைவி மன்னு பண்டரியும் இந்தி கதை எழுத்தாளர் ஆவார்.
ராஜேந்திர யாதவ் | |
---|---|
தொழில் | புதின எழுத்தாளர் |
தேசியம் | இந்தியர் |
குடியுரிமை | இந்தியா |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுஇவர் உத்தரப் பிரதேசத்தில் பிறந்தவர். ஹன்ஸ் என்ற இதழின் ஆசிரியரும் ஆவார்.[1][2] "பிரேத் போல்தே ஹே" என்ற பெயரில் இவர் எழுதிய நாவல், சர ஆகாஸ் என்ற பெயரில் திரைப்படமாக்கப்பட்டது.[3] 1999-2001ல் பிரசர் பாரதியில் பணியாற்றினார்.
ஆக்கங்கள்
தொகு- "பிரேத் போல்தே ஹே" 1951.
- உக்ரே ஹுயே லோக்
- குல்த்த
- செக் அண்ட் மேட்
- ஸ்ட்ரேஞ்சர்ஸ் ஆன் தி ரூஃப் (ருத் வனிதா மொழிபெயர்த்தார்) 1994, Penguin, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-14-024065-9.
- ஏக் இஞ்ச் முஸ்கான்
சான்றுகள்
தொகு- ↑ Journals of resurgence பரணிடப்பட்டது 2011-05-26 at the வந்தவழி இயந்திரம் பரணிடப்பட்டது 2011-05-26 at the வந்தவழி இயந்திரம் Frontline, The Hindu, 1 July 2005.
- ↑ "Swan(அ)s song: Celebrating 25 years of a landmark Hindi literary magazine". Mint. 27 December 2011. http://www.livemint.com/2011/12/27210710/Swan8217s-song.html.
- ↑ ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ராஜேந்திர யாதவ்