ராஜேஷ் ரோஷன்

ராஜேஷ் ரோஷன், திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் பல இந்தித் திரைப்படங்களில் இசையமைத்துள்ளார். இவர் இந்தித் திரைப்பட இயக்குனரான ராகேஷ் ரோஷனின் சகோதரர் ஆவார். இவர் நடிகர் கிருத்திக் ரோஷனின் சித்தப்பா ஆவார்.

ராஜேஷ் ரோஷன்

பணி தொகு

ஜூலி என்ற திரைப்படத்திற்கு இசையமைத்து பிலிம்பேர் விருதினைப் பெற்றார். இவரின் சகோதரர் ராகேஷ் ரோஷன் இயக்கும் திரைப்படங்களில் இசையமைத்துள்ளார். குன்வாரா பாப், தேஸ் பர்தேஸ், மன் பசந்த், லூட்மார் உள்ளிட்ட திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கன.

இசையமைத்த திரைப்படங்கள் தொகு

சான்றுகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜேஷ்_ரோஷன்&oldid=3921582" இலிருந்து மீள்விக்கப்பட்டது