கிரிஷ் 3
(க்ரிஷ் 3 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
க்ரிஷ் 3 ராகேஷ் ரோஷன் தயாரித்த, அறிவியல் வகை இந்தித் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் கோயி... மில் கயா மற்றும் க்ரிஷ் தொடரின் மூன்றாவது பாகம் க்ரிஷ் -3 ஆகும். இந்த திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் கிருத்திக் ரோஷன், விவேக் ஓபராய், பிரியங்கா சோப்ரா, மற்றும் கங்கனா. நடித்துள்ளனர். இந்த திரைப்படம் தமிழிலும், தெலுங்கிலும் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.
க்ரிஷ் 3 | |
---|---|
இயக்கம் | ராகேஷ் ரோஷன் |
தயாரிப்பு | ராகேஷ் ரோஷன் |
திரைக்கதை | ராகேஷ் ரோஷன் ஹனி இரானி ராபின் பட் |
கதைசொல்லி | அமிதாப் பச்சன் |
இசை | பாடல்கள்: ராஜேஷ் ரோஷன் பின்னணி: சலீம்-சுலைமான் |
நடிப்பு | கிருத்திக் ரோஷன் பிரியங்கா சோப்ரா கங்கனா ரனவாத் விவேக் ஓபராய் |
ஒளிப்பதிவு | திர்ரு |
படத்தொகுப்பு | சந்தன் அரோரா |
விநியோகம் | பிலிம்கிராஃப்ட் புரொடக்சன்சு |
வெளியீடு | 1 நவம்பர் 2013 |
ஓட்டம் | 152 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | இந்தி |
நடிகர்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு