விவேக் ஒபரோய்

(விவேக் ஓபராய் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

விவேக் ஒபரோய் ஓர் இந்தியத் திரைப்பட நடிகர். பிறப்பு செப்டம்பர் 3, 1976. இவர் நடிகரான சுரேஷ் ஒபரோயின் மகன். 2002 இலிருந்து நடித்து வருகிறார். இவர் சமூகத் தொண்டுகளில் ஈடுபடுபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விவேக் ஒபரோய்

இயற் பெயர் விவேக் ஆனந் ஒபரோய்
பிறப்பு செப்டம்பர் 3, 1976 (1976-09-03) (அகவை 47)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
நடிப்புக் காலம் 2002 முதல்
துணைவர் பிரியங்கா ஆல்வா ஓபரோய்
இணையத்தளம் http://vivek-oberoi.com

இவர் நடித்துள்ள திரைப்படங்கள் தொகு

  • யுவா
  • கால்
  • ஓம்காரா
  • கம்பெனி
  • ரோட்
  • சாத்தியா
"https://ta.wikipedia.org/w/index.php?title=விவேக்_ஒபரோய்&oldid=2218304" இலிருந்து மீள்விக்கப்பட்டது