ராஜ்குமார் பாரதி
தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர்
ராஜ்குமார் பாரதி கருநாடக இசைப் பாடகரும், இசையமைப்பாளரும் ஆவார். இவர் மறுமலர்ச்சி கவிஞர் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் கொள்ளுப் பேரனாவார்.[1]
ராஜ்குமார் பாரதி | |
---|---|
பிறப்பு | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
இசை வடிவங்கள் | கருநாடக இசைப் பாடகர் |
தொழில்(கள்) | பாடகர் |
இசைத்துறையில் | 1982-இன்று வரை |
வரலாறு
தொகுஅவரது தாயார், லலிதா பாரதி, ராஜ்குமார் பாரதிக்கு 5 வயதில் இசை பயிற்றுவிக்க ஆரம்பித்தார். வள்ளியூர் குருமூர்த்தி, பாலமுரளிக்ருஷ்ணா மற்றும் டி வி கோபால கிருஷ்ணன் அவரை மேலும் இசை உலகில் வளர்த்தனர். ராஜ்குமார் ஒரு எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தொலை தொடர்பு பொறியாளர் பொறியாளர், சென்னையில் உள்ள கிண்டி அண்ணா பொறியியற் கல்லூரியில் பட்டம் பெற்றார்.[1][2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Rajkumar Bharathi". பார்க்கப்பட்ட நாள் 2013-11-28.
- ↑ Feroze Ahmed. "Carnatic, rock and a cause". The Hindu இம் மூலத்தில் இருந்து 2013-12-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131203044024/http://hindu.com/thehindu/lf/2002/12/15/stories/2002121502330200.htm. பார்த்த நாள்: 2013-11-29.