ராஜ்தீப் ராய்
இந்திய அரசியல்வாதி
ராஜ்தீப் ராய் (பிறப்பு 7 செப்டம்பர் 1970) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். 2019 இந்தியப் பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக அசாம் மாநிலம் சில்சர் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் அவையான மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]
ராஜ்தீப் ராய் | |
---|---|
இந்திய நாடாளுமன்ற மக்களவை | |
பதவியில் 23 மே 2019 – 3 சூன் 2024 | |
முன்னையவர் | சுசுமிதா தேவ் |
தொகுதி | சில்சர் மக்களவைத் தொகுதி, அசாம், இந்தியா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 7 செப்டம்பர் 1970 அசாம், சில்சர், இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Silchar Election Results 2019 Live Updates: Rajdeep Roy of BJP Wins". News 18. 23 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
- ↑ "BJP improves tally in Assam, bags nine of 14 seats". தி எகனாமிக் டைம்ஸ். 24 May 2019. பார்க்கப்பட்ட நாள் 26 May 2019.
- ↑ "Rajdeep Roy visits Sushmita Dev's residence, seeks Bithika Dev's Blessing". Barek Bulletin. 24 May 2019. பார்க்கப்பட்ட நாள் 26 May 2019.