ராஜ நாகம் (திரைப்படம்)

ராஜ நாகம் (Raja Nagam) 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். எஸ். மணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், மஞ்சுளா, மேஜர் சுந்தர்ராஜன், சுபா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ராஜ நாகம்
இயக்கம்என். எஸ். மணியம்
தயாரிப்புஎன். எஸ். மணியம்
ஜெகஜோதி பிக்சர்ஸ்
இசைவி. குமார்
நடிப்புஸ்ரீகாந்த்
மஞ்சுளா
மேஜர் சுந்தர்ராஜன்
சுபா
வெளியீடுசூலை 25, 1974
நீளம்3789 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள் தொகு

இத்திரைப்படத்திற்கு வி. குமார் இசையமைத்தார். [1] பாடல் வரிகளை கவிஞர் வாலி இயற்றினார்.[2] "தேவன் யேசுவின் வேதம்" ("தேவன் வேதமும் கண்ணன் கீதையும்" என்றும் அழைக்கப்படுகிறது) படத்தின் மிகவும் பிரபலமான பாடலாக மாறியது.[3]

# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "தேவன் வேதமும்"  பி. சுசீலா, எஸ். பி. பாலசுப்பிரமணியம்  
2. "மன்னவன் தொட்டானடி"  பி. சுசீலா  
3. "சமுதாய வீதியிலே"  பி. சுசீலா  
4. "மாணவன் நினைத்தால்"  டி. எம். சௌந்தரராஜன்  

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு