ராஞ்சி மகளிர் கல்லூரி
ராஞ்சி மகளிர் கல்லூரி (Ranchi Women's College) என்பது 1949-ல் சார்க்கண்டு மாநிலத்தில் நிறுவப்பட்டது. இது இந்தியாவின் சார்கண்டு மாநிலத்தில் உள்ள பழமையான பெண்கள் கல்லூரிகளில் ஒன்றாகும். இது கலை, வணிகம் மற்றும் அறிவியல் ஆகியவற்றில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளை வழங்குகிறது. இது ராஞ்சி பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[1]
வகை | இளநிலை & முதுநிலை பட்டப்படிப்பு |
---|---|
உருவாக்கம் | 1949 |
அமைவிடம் | , , 23°22′41″N 85°19′38″E / 23.3780931°N 85.3273138°E |
வளாகம் | நகரம் |
சேர்ப்பு | ராஞ்சி பல்கலைக்கழகம் |
இணையதளம் | http://www.ranchiwomenscollege.org/ |
அமைவிடம்
தொகுஇக்கல்லூரி சார்கண்டு மாநிலத்தில் உள்ள ராஞ்சி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.
துறைகள்
தொகுஅறிவியல்
தொகு- வேதியியல்
- இயற்பியல்
- கணிதம்
- தாவரவியல்
- விலங்கியல்
- உயிரி தொழில்நுட்பவியல்
சமூக அறிவியல்
தொகு- மனையியல்
- பொருளாதாரம்
- நிலவியல்
- உளவியல்
- வரலாறு
- அரசியல் அறிவியல்
- சமூகவியல்
- வர்த்தகம்
மானுடவியல்
தொகு- இந்தி
- பெங்காலி
- ஆங்கிலம்
- நாக்புரி
- உருது
- சமசுகிருதம்
- தத்துவம்
- பழங்குடி மற்றும் பிராந்திய மொழி
மேற்கோள்கள்
தொகு- ↑ "Affiliated College of Ranchi University". Archived from the original on 2017-07-04. பார்க்கப்பட்ட நாள் 2021-11-15.