ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு மகளிர் கல்லூரி

ராணி அண்ணா அரசினர் மகளிர் கல்லூரி (Rani Anna Government College for Women) இந்தியாவின் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் செயற்பட்டுவரும் மகளிருக்கான தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும்.[1] இக்கல்லூரி 1970ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[2] தொடக்கத்தில் தற்காலிக கட்டிடத்தில் இயங்கிய இக்கல்லூரி பின்னர், அருகிலுள்ள அபிசேகப்பட்டி அரசு கால்நடைப் பண்ணையின் 40 ஏக்கர் நிலத்தைப் பெற்று தற்போது சொந்தக் கட்டிடத்தில் இயங்கி வருகிறது.[3] தற்போது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக செயற்பட்டு வருகிறது.

ராணி அண்ணா அரசினர் மகளிர் கல்லூரி
வகைஅரசு, மகளிர், கலை அறிவியல் கல்லூரி
உருவாக்கம்1970
தலைவர்தமிழ்நாடு அரசு
முதல்வர்சி. வி. மைதிலி
அமைவிடம், ,
இணையதளம்http://raniannatvl.org

துறைகள்

தொகு

அறிவியல்

தொகு
  • இயற்பியல்
  • வேதியியல்
  • கணிதம்
  • தாவரவியல்
  • விலங்கியல்
  • புவியியல்
  • கணினி அறிவியல்

கலை மற்றும் வணிகம்

தொகு
  • தமிழ்
  • ஆங்கிலம்
  • பொருளாதாரம்
  • வரலாறு
  • இதழியல் மற்றும் மக்கள் தொடர்பு
  • வர்த்தகம்
  • சமூகவியல்
  • மனித வள மேம்பாடு
  • சமூக பணி

இதனையும் காண்க

தொகு

வெளியிணைப்புகள்

தொகு

அதிகாரப்பூர்வ இணையதளம்

மேற்கோள்கள்

தொகு