ரானா மூனா தண்டட்டி
சிறுமியர் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று ரானா மூனா தண்டட்டி. இது ஒருவரை கேலி செய்யும் விளையாட்டு. தண்டட்டி என்னும் சொல் தாலியைக்காரை என்னும் அணிகலனைக் குறிக்கும்.
ஆடும் முறை
தொகுஒருவர் ரானா மூனா தண்டட்டி என்பார்.மற்றொருவர் ராமசாமி பெண்டாட்டி எனச் சொல்லிக் கேலி செய்வார். கேலி செய்தவர் வேறொன்று சொல்வார். கூனா மூனா தண்டட்டி என்றால், குப்புசாமி பெண்டாட்டி என மோனை எழுத்தில் பெயரைச் சொல்லிக் கேலி செய்யப்படுவார்.
இது மோனை எழுத்துச் சொல் விளையாட்டு.
இவற்றையும் பார்க்க
தொகுகருவிநூல்
தொகு- இரா.பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, 1980