ராப் மெட்டல்
ராப் மெட்டல் என்பது ஒரு மேற்கத்திய இசைவகை ஆகும். இவ்விசைவகை மெட்டல் இசையின் கீழ் வரும். இது ஆம் ஆண்டுகளில் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தோற்றுவிக்கப்பட்டது. ராப் ராக், வன்கு மெட்டல், கன மெட்டல் ஆகிய இசைவகைகளில் இருந்து தோன்றியது. இது பெரும்பாலான வேளைகளில் ராப் ராக் மற்றும் ராப்கோர் ஆகிய இசைவகைகளுடன் சேர்த்து குழப்பப்படுகிறது.1990 களில் இது உச்சகட்டத்தை அடைந்தது.ஃபெயித் நோ மோர் என்ற இசைக்குழுவின் 'எபிக்' பாடல் மாபெரும் வெற்றி அடைந்ததுடன் பில்போர்டின் ஹாட்100 இல் ஒன்பதாவது இடத்தைப் பிடித்தது.[1]