ராமச்சந்திர நாயக்கர்
கொங்கு நாடு என்று சொல்லப்படும் சேலம் , நாமக்கல் பகுதியில் உள்ள சேந்தமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு பாளையத்தை 16 ஆம் நூற்றாண்டில் இருந்து ஆண்டு வந்தவர்[1] ராமச்சந்திர நாயக்கர் .[2]. கொங்கு நாடு பகுதியில் இருந்த பாளையங்களில் பெரியதாகவும் , வரலாற்று சிறப்பு வாய்ந்ததாகவும் சேந்தமங்கலம் பாளையம் இருந்து வந்துள்ளது [சான்று தேவை].கொங்கு நாட்டில் 17ம் நூற்றண்ட்டில் மதுரை நாயக்கர்களின் ஆளூமை 1659 தொடங்கி 1672 முடிவடைந்தது.[3]
வரலாறு
தொகுவிசுவநாத நாயக்கரால் பாளைய முறையை ஏற்படத்தி அதன்படி தென்தமிழகம் ,கொங்கு நாடு பகுதிகளில் பாளையங்களை பிரித்து குறுநில மன்னர்களாக பாளையக்காரர்கள் நியமிக்கபட்டுள்ளனர் .[4] பெரும்பாலான பாளையங்கள் தெலுங்கு மொழி பேசும் ராஜகம்பளம் இனத்தவர்களாலே ஆளப்பட்டுள்ளது .[2] அவ்வாறாக இருந்த கம்பளத்து பாளையத்தில் சேந்தமங்கலமும் ஒன்று . இப்பகுதியை ராமச்சந்திர நாயக்கர் ஆங்கில ஆட்சி நடைபெரும் வரையில் ஆட்சி செய்துள்ளார் .அதன் பின்னர் ஆங்கிலேயரை எதிர்த்தாலும் , திப்பு சுல்தானுக்கு உதவியதாலும் இப்பாளையத்தை ஆங்கிலேயர்கள் அழித்தனர்.[சான்று தேவை]
நாமக்கல் கோட்டை
தொகுநாமக்கல் நகருக்கு பெருமையும் , புகழையும் சேர்ப்பது நாமக்கல் கோட்டை . இக்கோட்டையை இராமச்சந்திர நாயக்கர் 16 ஆம் நூற்றாண்டில் அமைத்தார் என கருதப்படுகிறது, இதை மைசூர் அரசின் அதிகாரி லட்சுமி நரசய்யா அமைத்தார் என்ற கருத்தும் நிலவுகிறது [5] ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் இக்கோட்டையில் இருந்து ஆங்கிலேயர்களை திப்பு சுல்தான் எதிர்த்து போரிட்டார் [சான்று தேவை] .
ஆட்சிக்கு உட்பட்ட பகுதி
தொகு- செங்கோடம் பாளையம்
- சேந்தமங்கலம்
- காந்திபுரம்
- தோளூர்
- வகுரம் பட்டி
- பெரியபட்டி
- மட்டபாரை புதூர்
- எரயம்பட்டி
- செங்கப்பள்ளி
- கொண்டிசெட்டிபட்டி
- காதபள்ளி
- நல்லிபாளையம்
- ஓவியம்பாளையம்
- கட்டமரபாளையம்
- உஞ்ச பாளையம்
- ஒள பாளையம் (ஓலப்பாளையம்?)
- பொன்னேரிபட்டி
- எலூர்
- கள்ளன்கடவு
- புதுப்பட்டி
- பெரியமணலி
- வையப்பமலை
- நல்ல நாயக்கன் பட்டி
- ராம நாயக்கன் பட்டி
- சீல நாயக்கன் பட்டி
- கீரம்பூர்
- கொசவம்பட்டி
- ரெட்டிபட்டி
- சாலபாளையம்
- கொப்பணம் பாளையம்
- மாவுரேட்டி
- பாண்டமங்கலம்
- திண்டமங்கலம்
- திருமலைபட்டி
- பரமத்தி
- அருணகிரிபாளையம்
- வேலூர்
- வகுரம்பட்டி
- போத்தனூர்
- புதுச்சத்திரம்
- செல்லப்பம்பட்டி
- சோ.வாழவந்தி
- சிலுவம்பட்டி
- தொட்டியம் பட்டி
- கலப்பனைகேன்பட்டி
- மரப்பனைச்கேன்பட்டி
- முத்துக்காபட்டி
- மரூர்பட்டி
- அணியாபுரம்
- லத்துவாடி
- மூங்கில்பட்டி
- கோ.ராசாம்பாளையம்
- கரசபாளையம்
- பாலபட்டி
- காவேட்டிபட்டி
- கூடசேரி
- வாழவந்தி
- N.கண்டம்பாளையம்
- கோனூர்
- களங்கானி
- ஓட்ட குளம் புதூர்
- வேட்டாம்பாடி
- வில்லிபாளையம்
- பில்லூர்
- வேங்கமேட்டுபுதூர்
- பாச்சல்
- அர்த்தனரிப்லயம்
- வசந்தபுரம்
- பொரசபாளையம்
- கபிலர்மலை
- எருமப்பட்டி
- அலங்கனதம்
- தூசூர்
- கீழ்சாத்ம்பூர்
- ஆவல் நாயக்கன் பட்டி
- பெரும்பளிபட்டி
- மோகனூர்
- ஒருவன்தூர்
- போடிநாயக்கன் பட்டி
- கல்லிப்பாளையம்
- பேளுகுறிச்சி
- கொண்டமநாயக்கன் பட்டி
- காளப்பநாயக்கன் பட்டி
- கோம்பை
- சேலம் ( சில பகுதிகள் )
- கொல்லி மலை சில பகுதிகள்
- நல்லப்ப நாயக்கன் பாளையம்
கோவில்கள்
தொகு- நாமகிரி லட்சுமி நரசிம்ம சாமி கோவில்
- கோட்டை மாரியம்மன் கோவில்
- நைனாமலை வரதராஜப் பெருமாள் கோயில்
- தத்தகிரி முருகன் கோவில்
- கூலிபட்டி முருகன் கோவில்
- வையப்பமலை பாலசுப்ரமணிசுவாமி கோவில்
மேற்கோள்கள்
தொகு<references>
- ↑ http://books.google.co.in/books?id=hyIuAAAAMAAJ&q=namakkal+ramachandra&dq=namakkal+ramachandra&hl=ta&sa=X&ei=-HotT_v1DIPnrAf9l_nADA&ved=0CEIQ6AEwBA
- ↑ 2.0 2.1 http://princelystatesofindia.com/Polegars/sendamangalam.html
- ↑ http://princelystatesofindia.com/Polegars/polegars.html
- ↑ http://books.google.com/books?id=-QpN1BDaS4cC&pg=RA3-PA11&dq=kambala+caste&hl=en&ei=IZMITuu_LsesrAew8_GRDA&sa=X&oi=book_result&ct=result&resnum=1&ved=0CCkQ6AEwAA#v=onepage&q=kambala%20caste&f=false
- ↑ Gazetter of south india - page 61