ராமஜெயம் கொலை வழக்கு
ராமஜெயம் கொலை வழக்கு என்பது தமிழக முன்னாள் அமைச்சரும், திமுகவின் திருச்சி மாவட்ட செயலாளருமான கே. என். நேரு அவர்களின் தம்பி ராமஜெயத்தினை கொலை செய்த வழக்காகும். [1] இராமஜெயம் மார்ச் 28, 2012 ல் நடைப்பயிற்சிக்கு சென்ற போது கடத்திக் கொல்லப்பட்டார். [2] இது கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவதாலும், காவல்துறை விரைந்து கொலையாளியை கண்டறியாததாலும் சிபிசிஐடிக்கு இவ்வழக்கு மாற்றப்பட்டது.
ஆதாரங்கள்
தொகு- ↑ http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=23960[தொடர்பிழந்த இணைப்பு] ஆசிட் ஊற்றி ராமஜெயம் கொலை?
- ↑ http://www.vikatan.com/news/tamilnadu/51485.art[தொடர்பிழந்த இணைப்பு] ராமஜெயம் கொலை தொடர்பாக உண்மை கண்டறியும் சோதனை: பரபரப்பு தகவல்கள்! (25/08/2015)