ராமாபுரம் (பிரகாசம் மாவட்டம்)

இதே பெயரில், தமிழ்நாட்டில் உள்ள ஊர் பற்றி அறிய, இராமாபுரம் என்ற கட்டுரையைப் பார்க்கவும்.

ராமாபுரம், ஆந்திரப் பிரதேசத்தின், பிரகாசம் மாவட்டத்தில், ராசர்ல மண்டலத்தில் உள்ள ஊர். இதன் அஞ்சல் குறியீட்டு எண். 523 305 ஆகும். இவ்வூரின் தொலைபேசிக் குறியீட்டு எண் 08408 ஆகும். இங்கு புகழ் பெற்ற சித்திபைரவசாமி ஆலயம் உள்ளது.[1]

சான்றுகள்

தொகு
  1. ஈநாடு செய்தி ஏடு, அக்டோபர் 31, 2013