ராம்கர் மாவட்டம்

சார்க்கண்டில் உள்ள மாவட்டம்
(ராம்கட் மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)



ராம்கர் மாவட்டம் மாவட்டம்
{{{Local}}}
ராம்கர் மாவட்டம்மாவட்டத்தின் இடஅமைவு ஜார்க்கண்ட்
மாநிலம்ஜார்க்கண்ட், இந்தியா
நிர்வாக பிரிவுகள்வடக்கு சோட்டா நாக்பூர்
தலைமையகம்ராம்கர்
பரப்பு1,211 km2 (468 sq mi)
மக்கட்தொகை949,159 (2011)
மக்கள்தொகை அடர்த்தி684/km2 (1,770/sq mi)
படிப்பறிவு73.92%
பாலின விகிதம்921
மக்களவைத்தொகுதிகள்ஹசாரிபாக் மக்களவைத் தொகுதி
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை3
முதன்மை நெடுஞ்சாலைகள்தேசிய நெடுஞ்சாலை எண் 33 & 23
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

ராம்கர் மாவட்டம், ஜார்க்கண்டின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் ராம்கட் என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1]

உட்பிரிவுகள்

தொகு

இது ஜார்க்கண்டின் சட்டமன்றத்துக்கு ராம்கட், மாண்டு, பட்காகாவ் ஆகிய தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[1]

இந்த மாவட்டம் ஹசாரிபாக் மக்களவைத் தொகுதியின் எல்லைக்குள் உள்ளது.[1]

போக்குவரத்து

தொகு

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-26.

இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராம்கர்_மாவட்டம்&oldid=3569599" இலிருந்து மீள்விக்கப்பட்டது