ராம்நகர், அகர்தலா

ராம்நகர், அகர்தலா (Ramnagar,Agartala) என்பது இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் தலைநகரான அகர்தலாவின் வடமேற்கு திசையில் உள்ள ஒரு வட்டாரம் அல்லது பகுதியாகும்.

செவ்வக வடிவத்திலான இரும்பு வலை அமைப்பில் அரசர்கள் காலத்திலிருந்து திரிபுராவுக்கு அண்மை வட்டாரமாக ராம்நகர் திகழ்கிறது. மேலும், ராம்நகர் வட்டாரமானது 12 கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை கோட்டம் 1 , கோட்டம் 2 என வரிசைப்படுத்தி பெயரிடப்பட்டுள்ளன.

அரசியல் தொகு

இந்திய நாட்டின் திரிபுரா மாநிலத்தில் உள்ள மேற்கு திரிபுரா மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக ராம்நகர் சட்டப்பேரவைத் தொகுதி இருக்கிறது [1].

மேற்கோள்கள் தொகு

  1. "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies" (PDF). Tripura. Election Commission of India. Archived from the original (PDF) on 2005-11-08. பார்க்கப்பட்ட நாள் 2008-10-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராம்நகர்,_அகர்தலா&oldid=3569606" இலிருந்து மீள்விக்கப்பட்டது