ராம்பில்லி மண்டலம்
ராம்பில்லி மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் 43 மண்டலங்களில் ஒன்றாகும். [1]
ஆட்சி
தொகுஇந்த மண்டலத்தின் எண் 42. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு யலமஞ்சிலி சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு அனகாபள்ளி மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]
ஊர்கள்
தொகுஇந்த மண்டலத்தில் 31 ஊர்கள் உள்ளன. [3]
- மூலஜம்பா
- கோக்கிவாடா
- மாமிடிவாடா
- கோத்தூர்
- பஞ்சதார்லா
- ஹரிபுரம்
- ராஜகோடூர்
- கிருஷ்ணம்பாலம்
- அனந்தபுரம்
- குர்ஜபாலம்
- மோட்டூருபாலம்
- பூடி
- சேப்ரொலு வீரப்ப கொண்டா
- நக்கபாலம்
- சாட்டமெட்டா
- லாலம் கோடூர்
- கோரபூடி
- விஜயராம்புரம் அக்ரகாரம்
- வேல்சூர்
- ராஜாலா
- குமாரபல்லி
- திமிலி
- கட்டபோலு
- முரகடா
- மர்ரிபாலம்
- ராஜால அக்ரஹாரம்
- கலவலபல்லி
- ராம்பில்லி
- மன்யபுசிந்துவா
- சிரயதி சிந்துவா
- சீதபாலம்
சான்றுகள்
தொகு- ↑ "விசாகப்பட்டினம் மாவட்டத்தின் மண்டலங்கள்". Archived from the original on 2014-04-19. பார்க்கப்பட்ட நாள் 2014-08-23.
- ↑ "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-16.
- ↑ "மண்டலவாரியாக ஊர்கள் - விசாகப்பட்டினம் மாவட்டம்" (PDF). Archived from the original (PDF) on 2015-03-19. பார்க்கப்பட்ட நாள் 2014-08-23.