ராம் நிகோர் ராகேஷ்
இந்திய அரசியல்வாதி
ராம் நிகோர் ராகேஷ் (Ram Nihore Rakesh) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். அவர் இந்தியப் பாராளுமன்றத்தின் கீழ் சபைக்கு உத்தரபிரதேசத்தின் செயில் என்னும் பகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் . [1] [2]
ராம் நிகோர் ராகேஷ் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா) | |
பதவியில் 1977-1984 | |
முன்னையவர் | சோடே லால் |
பின்னவர் | பி. எல். சைலேஷ் |
பதவியில் 1989-1991 | |
முன்னையவர் | பி. எல். சைலேஷ் |
பின்னவர் | சாசி பிரகாஷ் |
தொகுதி | செயில் மக்களவைத் தொகுதி (உத்தரப் பிரதேசம்) |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 3 மே 1943 மகாராஜ்பூர், அலகாபாத் மாவட்டம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் (தற்போதைய உத்தரப் பிரதேசம்), India |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | இலட்சுமி பிரபா ராகேஷ் |
மூலம்: [1] |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Didi goes national, first stop Uttar Pradesh". FirstPost. 13 January 2012. பார்க்கப்பட்ட நாள் 26 April 2020.
- ↑ "The 'rising star' fails to show up at function". Gulf News. 16 October 2005. பார்க்கப்பட்ட நாள் 26 April 2020.