ராம் பிரகாஷ் சவுதாரி

இந்திய அரசியல்வாதி

ராம் பிரகாஷ் சவுதாரி (1928, ஜனவரி 7 ஆம் தேதி, ஹரியானா மாநிலம், அம்பாலா மாவட்டத்தில் அதோயாவில் பிறந்தார்)  இவா் இந்தியாவின் ஹரியானா மாநிலம், அம்பலா மக்களவை தொகுதியிலிருந்து, 5 வது மக்களவைக்கு உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

இவர் அம்பாலா தொகுதியிலிருந்து 8-வது, 9 வது மற்றும் 10 வது மக்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

குறிப்புகள் தொகு

  1. "Lok Sabha Members Bioprofile-". பார்க்கப்பட்ட நாள் 13 December 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராம்_பிரகாஷ்_சவுதாரி&oldid=2720885" இலிருந்து மீள்விக்கப்பட்டது