ராம் புனியானி

Ram Puniyani Image.jpg

ராம் புனியானி (பிறப்பு 25 ஆகத்து 1945) இந்திய உயிரிமருத்துவ பொறியியல் துறை பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்று, தற்போது பல்வேறு மனித உரிமைகள் தொடர்பான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்.[1][2] இந்தியாவில் சமய அடிப்படை வாதத்துக்கு எதிராகவும், மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும் விரிவாக எழுதியும் பேசியும் வருகிறார். சமய சார்பற்ற, பன்முக, மக்களாட்சி விழுமியங்களை ஊக்குவிக்கும் முகமாக அனைத்திந்திய சமய சார்பற்ற அமைப்பு, மத நல்லிணக்க, சனநாயக அமைப்பு போன்ற அமைப்புகளோடு சேர்ந்து இயங்கு வருகிறார்.

மேற்கோள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராம்_புனியானி&oldid=2981815" இருந்து மீள்விக்கப்பட்டது