ராயல் கலை அறிவியல் கல்லூரி
ராயல் கலை அறிவியல் கல்லூரி 2012ஆம் ஆண்டு சேலம் மாவட்டம் மேட்டூர் அணை, மசிலம்பாளையத்தில் நிறுவப்பட்ட இருபாலர் சுயநிதி கலை அறிவியல் கல்லூரி ஆகும்.
வகை | தன்னாட்சி |
---|---|
உருவாக்கம் | 2012 |
கல்வி பணியாளர் | 46 |
அமைவிடம் | மேட்டூர்- 636 452 , , |
வளாகம் | மசிலம்பாளையம் |
சேர்ப்பு | பெரியார் பல்கலைக்கழகம் |
அறிமுகம்
தொகுஇந்த கல்லூரி, சேலத்தின் பெரியார் பல்கலைக்கழகத்துடன்[1] இணைவு பெற்றுள்ளது. தில்லியிலுள்ள பல்கலைக்கழக மானியக் குழுவின்[2] அங்கீகாரம் பெற்றது.
அமைவிடம்
தொகுஇக்கல்லூரி மேட்டூர் அணைப்பகுதியில் உள்ள மசிலம்பாளையத்தில் அமைந்துள்ளது.
படிப்புகள்
தொகுஇக்கல்லூரியில் இளங்கலை கணினி அறிவியல், இயற்பியல் என 8 பிரிவுகளில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
வசதிகள்
தொகு- விளையாட்டு மைதானம்
- ஆய்வகம்
- கணினி மையம்