ராஷ்மி பன்சால்
இவ் வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரை மெய்யறிதன்மைக்காக மேலதிக மேற்கோள்களைக் கொண்டிருக்க வேண்டும். தயவு செய்து நம்பத்தகுந்த மூலங்களை இணைக்கவும். வாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு ஆதாரமின்றி அல்லது தகுந்த ஆதாரமின்றி இருந்தால் உடனடியாக நீக்கப்பட வேண்டும். குறிப்பாக, அவதூறாக அல்லது பாதிப்பாக அது அமையக்கூடாது. (March 2013) |
ராஷ்மி பன்சால் ஒரு பிரபலமான எழுத்தாளர், தொழில்முனைவோர் மற்றும் ஊக்குவிக்கும் பேச்சாளர் ஆவார். தொழில்முனைவோரை பற்றிய இவரது புத்தகங்கள் மிக பிரபலமானவை. இவரது புத்தகங்கள் 8 க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது .[1]
ராஷ்மி பன்சால் | |
---|---|
இருப்பிடம் | நவி மும்பை |
தேசியம் | இந்தியன் |
குடியுரிமை | இந்தியா |
படித்த கல்வி நிறுவனங்கள் | ஐ.ஐ.எம் ஆமதாபாத் |
பணி | எழுத்தாளர் |
வலைத்தளம் | |
http://www.rashmibansal.in/ |
கல்வி
தொகுமும்பையை சேர்ந்த இவர் மும்பை சோபியா கல்லூரியில் பொருளாதார பட்டமும், ஐ.ஐ.எம் ஆமதாபாத்தில் நிர்வாக பட்டமும் பெற்றார்.
புத்தகங்கள்
தொகு- ஸ்டே ஹங்ரி , ஸ்டே ப்பூலிஷ் ( Stay hungry & Stay Foolish)
- கனக்ட் தி டாட்ஸ் (Connect the dots)
- ஹவ் அ டே (Have a day)
- லிட்டில் ரிச் ஸ்லம் (Little Rich Slum)
- ப்பாளோ எவெரி ரெயின்போ (Follow every rainbow)
- டேக் மீ ஹோம் (Take me Home)