ரிக்சா மலைகள்
இந்தியாவிலுள்ள் ஒரு மலைத்தொடர்
இரிக்சா மலைகள் (Riksha Mountains) என்பது மகாபாரதக் காவியத்தில் விவரிக்கப்பட்டுள்ள ஒரு மலைத்தொடர்.[1] இது மத்திய இந்தியாவில் உள்ள மலைத்தொடர்களின் ஒரு பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது. பாண்டவர்களில் ஒருவரான வீமனின் இராணுவப் படையெடுப்புகளில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Deoras, V. R. (1958). "THE RIVERS AND MOUNTAINS OF MAHĀRĀSHṬRA". Proceedings of the Indian History Congress 21: 202–209. பன்னாட்டுத் தர தொடர் எண்:2249-1937. https://www.jstor.org/stable/44145192.