ரிச்சர்டு டீடிகைண்டு
ரிச்சர்டு டெடிகைண்டு (Richard Dedekind, 1831-1916) ஓர் ஜெர்மானிய கணிதவியலாளர் ஆவார். இவர் இயற்கணிதம், இயற்கணித எண் கோட்பாடு, மெய்யெண் ஆகியவற்றில் முக்கியப் பங்காற்றியுள்ளார். இவர் கணக் கோட்பாட்டில் ஆற்றிய பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது.
ரிச்சர்டு டெடிகைண்டு | |
---|---|
ரிச்சர்டு டெடிகைண்டு, c. 1870 | |
பிறப்பு | 6 அக்டோபர், 1831 பிரான்ஷ்வெய்க், பிரன்ஸ்விக் டச்சி |
இறப்பு | பெப்ரவரி 12, 1916 (அகவை 84) பிரான்ஷ்வெய்க், ஜெர்மானியப் பேரரசு |
தேசியம் | ஜெர்மானியர் |
துறை | கணிதவியலாளர் கணித மெய்யியலாளர் |
ஆய்வு நெறியாளர் | கார்ல் ஃப்ரெடெரிக் காஸ் |
அறியப்படுவது | நுண்புல இயற்கணிதம் இயற்கணித எண்கோட்பாடு மெய்யெண்கள் |