ரிச்சர்ட் ஆர்மிட்டேச்

ரிச்சர்ட் ஆர்மிட்டேச் (ஆங்கில மொழி: Richard Armitage) (பிறப்பு: 22 ஆகஸ்ட் 1971) ஓர் இங்கிலாந்து நாட்டுத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் டாக்டர்கள், கோல்ட் பீட், நோர்த் & சவுத், தி கோல்டன் ஹவர், ராபின் ஹூட் உள்ளிட்ட பல தொலைக்காட்சித் தொடர்களிலும், கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர், த ஹாபிட் 3, இன்ட்டு தி ஸ்ட்டார்ம் உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

ரிச்சர்ட் ஆர்மிட்டேஜ்
Richard Armitage
பிறப்புரிச்சர்ட் கிரிஸ்பின் ஆர்மிட்டேஜ்
22 ஆகத்து 1971 (1971-08-22) (அகவை 53)
லேசெஸ்டெர்ஷைர், இங்கிலாந்து
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1988–இன்று வரை

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிச்சர்ட்_ஆர்மிட்டேச்&oldid=2780629" இலிருந்து மீள்விக்கப்பட்டது