ரிச்சர்ட் குன்

ரிச்சர்ட் குன் (Richard Kuhn, டிசம்பர் 3, 1900 - ஆகஸ்ட் 1, 1967) ஒரு ஆஸ்திரிய-ஜெர்மானிய உயிரிவேதியியல் அறிவியலாளர்[1]. இவர் 1938ம் ஆண்டு வேதியலுக்கான நோபல் பரிசு பெற்றார்[2].

ரிச்சர்ட் குன்
பிறப்புதிசம்பர் 3, 1900(1900-12-03)
வியன்னா, ஆஸ்திரியா
இறப்பு1 ஆகத்து 1967(1967-08-01) (அகவை 66)
ஹைடல்பெர்க், ஜெர்மனி
தேசியம்ஜெர்மனி, ஆஸ்திரியா
துறைவேதியியல்
விருதுகள்வேதியியல் நோபல் பரிசு (1938)

வாழ்க்கை வரலாறு தொகு

ஆரம்பகால வாழ்க்கை தொகு

ரிச்சர்ட் குன் ஆஸ்திரியாவில் பிறந்தார்; இலக்கணப் பள்ளி மற்றும் உயர்நிலை பள்ளியில் தன்தொடக்கக்கல்வி பயின்றார். குன் 1918 ல் தொடங்கி வியன்னா பல்கலைக்கழகத்தில் வேதியியல் பயின்றார். பின்னர் ரிச்சர்ட் வில்ஸ்டாட்டரின் இணைந்து நொதிகள் துறையில் 1922 இல் முனைவர் பட்டம் பெற்றார்.

மேற்கோள்கள் தொகு

  1. ""Richard Kuhn - Biographical".". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 19 Jul 2015. http://www.nobelprize.org/nobel_prizes/chemistry/laureates/1938/kuhn-bio.html. பார்த்த நாள்: 19 சூலை 2015. 
  2. ""Richard Kuhn - Facts".". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 18 Jul 2015. http://www.nobelprize.org/nobel_prizes/chemistry/laureates/1938/kuhn-facts.html. பார்த்த நாள்: 19 சூலை 2015. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிச்சர்ட்_குன்&oldid=2225918" இருந்து மீள்விக்கப்பட்டது