ரிது ஜெய்ஸ்வால்
ரிது ஜெய்ஸ்வால் (Ritu Jaiswal) (பிறப்பு 1 மாாா்ச் 1977) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பீகார் மாநிலத்தின், சீதாமரி மாவட்டத்தின் சோன்பர்சா ஒன்றியத்தின் ராஜ்சிங்வாஹினி கிராம ஊராட்சியின் தற்போதைய தலைவர் ஆவார்.[1]
ரிது ஜெய்ஸ்வால் | |
---|---|
கிராம ஊராட்சித்தலைவர் | |
Member of the U.S. House of Representatives from பீகார் | |
தொகுதி | ராஜ்சிங்வாஹினி கிராம ஊராட்சி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 மார்ச்சு 1977 ஹாஜிப்பூர், பீகார், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இராச்டிரிய ஜனதா தளம் |
துணைவர் | அருண் குமார் (m. 1996) |
பிள்ளைகள் | 2 |
முன்னாள் கல்லூரி | வைசாலி மகிளா கல்லூரி |
இணையத்தளம் | ritujaiswal.com |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுரிது போலா பிரசாத் சவுத்ரி மற்றும் ஆஷா ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு மார்ச் 1, 1977 அன்று பீகார் ஹாஜிப்பூரில் பிறந்தார். வைசாலி மஹிலா கல்லூரியில் இளங்கலை (பொருளாதாரம்) படித்தார். அவர் ஒரு பயிற்சி பெற்ற பரதநாட்டியம் மற்றும் கதக் நடனக் கலைஞரும் ஆவார்.[2]
அரசியல் வாழ்க்கை
தொகு2016 ஆம் ஆண்டில் கிராம பஞ்சாயத்து ராஜ் சிங்வாஹினியில் இருந்து முக்கிய பதவிக்கான தேர்தலில் ரிது போட்டியிட்டு வெற்றி பெற்றார். பதினான்கு ஆயிரம் குடியிருப்பாளர்களைக் கொண்ட ஒரு தொகுதியில் உடன் போட்டியிடும் போட்டியாளரை விட 1784 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார்.[3]ராஷ்டிரிய ஜனதா ஜனதா தளத்தில் சேர்ந்த அவர் 2020 பீகார் தேர்தலில் பாிஹாா் தொகுதியில் போட்டியிடுகிறார்.[4]
விருதுகள் மற்றும் அங்கீகாரம்
தொகு18 ஜனவரி 2017 அன்று புனேயில் மகாராஷ்டிரா தொழில்நுட்பக் கழகத்தின் (எம்ஐடி) அரசுப் பள்ளியால் 7 வது பாரதிய சத்ர சன்சைட் "உச்ச சிக்ஷித் ஆதர்ஷ் யுவ சர்பஞ்ச் (முகியா) புராஸ்கர் 2016" அவருக்கு வழங்கப்பட்டது.[5]
26 டிசம்பர் 2018 அன்று புதுதில்லியின் விஜியன் பவனில் இந்தியாவின் மாண்புமிகு குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்களால் சாம்பியன்ஸ் ஆஃப் சேஞ்ச் (விருது) 2018 வழங்கப்பட்டது.[6][7][8]
அவரது கிராம பஞ்சாயத்து சிங்வாஹினிக்கு 23 அக்டோபர் 2019 அன்று புது தில்லியில் இந்திய அரசின் பன்ஞயாத்து[தொடர்பிழந்த இணைப்பு] ராஜ் அமைச்சினால் தேசிய பஞ்சாயத்து விருது "தீன் தயால் உபாதாய பஞ்சாயத்து சஷ்திகாரன் புராஸ்கர் அவர்களால் - 2019"யில்· வழங்கப்பட்டது.[9][10][11][12][13][14][15]
இந்திய கிராமிய சந்தைப்படுத்தல் சங்கத்தால் அவருக்கு "சுடர் தலைமை விருது 21 ஜூன் 2019 அன்று மும்பையின் தாஜ் சாண்டாக்ரூஸில் வழங்கப்பட்டது".[16][17][18]
ராஞ்சியில் உள்ள இந்திய அரசின் பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்துடன் இணைந்து ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முன்முயற்சி பிரைவேட் லிமிடெட் ஏற்பாடு செய்த கேடலிஸ்ட் ஆஃப் சோஷியல் சேஞ்ச் -2 குறித்த சர்வதேச மாநாட்டில் பேச்சாளர்களில் ஒருவராக இருந்தார்.[19][20]
16 சூன் 2018 அன்று மும்பையின் இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தால் நடைபெற்ற எஸ்இஇ(SEE) பேச்சாளர்களில் ஒருவராக பீகாரை பிரதிநிதித்துவப்படுத்தினார்.[21][22]
29 சூலை 2018 அன்று "கிராமப்புற இந்தியாவில் பதிவு செய்யப்படாத கற்பழிப்புகள் ஏன் குற்றமாக கருதப்படவில்லை" என்ற தலைப்பில் பாட்னாவில் டெட்எக்சு, பானிக்போர் என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்ட டெட் (மாநாட்டில்) பேச்சாளர்களில் ஒருவராக இருந்தார்.[23][24]
செப்டம்பர் 24 மற்றும் 25 தேதிகளில் கிராம பஞ்சாயத்து மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் வளர்ச்சி மற்றும் சமூக மாற்றம் இந்திய பொருளாதாரம் என்ற தலைப்பில் லக்னோவில் உத்திரப்பிரதேச அரசின் இந்திய ஊரக வளர்ச்சி நிறுவனம், இந்திய அரசு மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள பட்டறைக்கு பீகார் அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் அனுப்பிய பதினொரு உறுப்பினர் குழுவில் அவர் ஒருவராக இருந்தார்.[25]
6 ஆகஸ்ட் 2018 அன்று முழுமையான வளர்ச்சிக்காக 100+ பஞ்சாயத்துத் தொகுதிகளை ஏற்றுக்கொள்வதன் மூலம் கிராம பஞ்சாயத்து மேம்பாட்டுத் திட்டத்தை (ஜிபிடிபி) பிரதானமாகக் கொண்டுவருவதற்கான ஆலோசனைப் பட்டறையில் இந்திய அரசின் தேசிய ஊரக வளர்ச்சி நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்பது குழு உறுப்பினர்களில் இவரும் ஒருவர்.[26]
டிசம்பர் 20, 2019 அன்று புதுதில்லி டாக்டர் பி. ஆா். அம்பேத்கர் சர்வதேச மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இளைஞர் கி ஆவாஸ் உச்சி மாநாடு - 2019 இல் அவர் பேச்சாளர்களில் ஒருவராக இருந்தார்.[27][28][29]
டிசம்பர் 22, 2019 அன்று டெல்லியில் யாத்திரை இருந்தபோது இந்திய ஜனநாயக பள்ளியின் ஜனநாயகம் எக்ஸ்பிரசில் சிறப்பு பேச்சாளராக இருந்தார்.[30]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுரிது 7 டிசம்பர் 1996இல் அருண்குமாரை மணந்தார். அருண்குமார் 1995ஆம் ஆண்டு இந்திய குடிமைப் பணி (துணை) அதிகாரி ஆவார். இவர் மத்திய இலஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.[31] இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.[32]
மேற்கோள்
தொகு- ↑ "State Election Commission, Bihar". sec.bihar.gov.in. Archived from the original on 2017-05-18. பார்க்கப்பட்ட நாள் 2017-04-11.
- ↑ "Ritu Jaiswal". ritujaiswal.com (in ஆங்கிலம்). Archived from the original on 2021-06-10. பார்க்கப்பட்ட நாள் 2020-11-01.
- ↑ "Bihar’s Chhavi Rajawat has a family of 14,000 to care for - Times of India". The Times of India. http://timesofindia.indiatimes.com/city/patna/bihars-chhavi-rajawat-has-a-family-of-14k-to-care-for/articleshow/57068948.cms.
- ↑ "Bihar assembly election: Awarded by BJP govt, woman mukhiya gets RJD ticket". https://www.hindustantimes.com/bihar-election/bihar-assembly-election-awarded-by-bjp-govt-woman-mukhiya-gets-rjd-ticket/story-Q1E1wFgrsG8MzhVG8ZD3xH.html.
- ↑ "BIHAR: सीतामढ़ी की मुखिया रितु को मिला नेशनल अवार्ड - Hindustan". livehindustan.com. பார்க்கப்பட்ட நாள் 2017-04-11.
- ↑ "दिल्ली में सीतामढ़ी के मुखिया रितु जयसवाल हुईं उप राष्ट्रपति से सम्मानित।". sanmarglive.com. Archived from the original on 2019-01-04. பார்க்கப்பட்ட நாள் 2019-01-04.
- ↑ "रीतू जायसवाल को उपराष्ट्रपति ने किया 'चैंपियंस ऑफ चेंज' पुरस्कार से सम्मानित". bhaskar.com. பார்க்கப்பட்ட நாள் 2019-10-04.
- ↑ "बिहार की इस महिला मुखिया को मिला 'चैंपियंस ऑफ चेंज' अवार्ड, उप राष्ट्रपति ने किया सम्मानित". livecities.in. Archived from the original on 2019-01-04. பார்க்கப்பட்ட நாள் 2019-01-04.
- ↑ "दिल्ली में केंद्रीय मंत्री से सम्मानित हुईं मुखिया रितू जायसवाल". jagran.com. பார்க்கப்பட்ட நாள் 2019-10-29.
- ↑ "राज्य के तीन ग्राम पंचायतों के निर्वाचित प्रतिनिधियों को मंत्री ने किया सम्मानित". bhaskar.com. பார்க்கப்பட்ட நாள் 2019-10-29.
- ↑ "सिंहवाहिनी के साहसिक उड़ान को सम्मान, मुखिया रितु जयसवाल सम्मानित". jagran.com. பார்க்கப்பட்ட நாள் 2019-10-29.
- ↑ "दीन दयाल उपाध्याय पंचायत सशक्तीकरण पुरस्कार के लिए सिंहवाहिनी का चयन Sitamarhi News". jagran.com. பார்க்கப்பட்ட நாள் 2019-10-29.
- ↑ "Every Panchayat in the country has to move ahead to make a new India: Shri Narendra Singh Tomar Spatial Planning Application 'Gram Manchitra' launched". pib.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2020-01-08.
- ↑ "Three Bihar panchayats bag national award". timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2020-01-08.
- ↑ "Bihar: Three panchayats bag national award". government.economictimes.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2020-01-08.
- ↑ "मुखिया रितु जायसवाल को मिला फ्लेम लीडरशिप अवॉर्ड- 2019". bhaskar.com. பார்க்கப்பட்ட நாள் 2019-07-04.
- ↑ "रितु जायसवाल को मिला फ्लेम लीडरशिप अवार्ड". livehindustan.com. பார்க்கப்பட்ட நாள் 2019-07-04.
- ↑ "Know the winners of RMAI Flame Awards Asia 2019". ruralmarketing.in. பார்க்கப்பட்ட நாள் 2019-12-05.
- ↑ "lpgconference-ujjwalacatalystofsocialchange2". lpgconference-ujjwalacatalystofsocialchange2.com. Archived from the original on 2018-09-28. பார்க்கப்பட்ட நாள் 2018-09-28.
- ↑ "मुखिया रितु की अंतरराष्ट्रीय सम्मेलन में भागीदारी". livehindustan.com. பார்க்கப்பட்ட நாள் 2018-09-29.
- ↑ "मुखिया रितु आईआईटी, मुंबई में प्रतिनिधित्व करेंगी". livehindustan.com. பார்க்கப்பட்ட நாள் 2018-09-29.
- ↑ "बिहार की सबसे तेज मुखिया रितु जायसवाल और गणितज्ञ आनंद करेंगे SEE Talks में बिहार का प्रतिनिधित्व, जाएंगे IIT मुंबई". m.dailyhunt.in. பார்க்கப்பட்ட நாள் 2018-09-29.
- ↑ "TEDx Bankipur Theme: Figuring out Why?". ted.com. பார்க்கப்பட்ட நாள் 2018-09-29.
- ↑ "Who said what at Patna's first global standard talk, TEDx Bankipur". patnabeats.com. Archived from the original on 2018-09-29. பார்க்கப்பட்ட நாள் 2018-09-29.
- ↑ "बिहार सरकार की 11 सदस्यीय प्रतिनिधि मंडल में चर्चित मुखिया रितु जायसवाल जायेंगी लखनऊ". beforeprint.in. பார்க்கப்பட்ட நாள் 2019-10-04.
- ↑ "राष्ट्रीय ग्रामीण विकास एवं पंचायती राज संस्थान, हैदराबाद (एन आई आर डी) द्वारा ग्राम पंचायत विकास योजना". nstv.in. Archived from the original on 2018-09-29. பார்க்கப்பட்ட நாள் 2018-09-29.
- ↑ ""Our Country Has Been Divided Into Two Parts Today", Ritu Jaiswal At YKA Summit". youthkiawaaz.com. பார்க்கப்பட்ட நாள் 2020-01-08.
- ↑ "Listen to what young India has to say on climate change, liberty and more". newindianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 2020-01-08.
- ↑ "Young changemakers to come together in Delhi summit". outlookindia.com. பார்க்கப்பட்ட நாள் 2020-01-08.
- ↑ "इंडियन स्कूल ऑफ डेमोक्रेसी के समारोह में व्याख्यान देंगी रितू जायसवाल". jagran.com. பார்க்கப்பட்ட நாள் 2020-01-08.
- ↑ "CENTRAL VIGILANCE COMMISSION". cvc.gov.in. Archived from the original on 2017-05-03. பார்க்கப்பட்ட நாள் 2017-04-13.
- ↑ "Ritu Jaiswal". ritujaiswal.com (in ஆங்கிலம்). Archived from the original on 2021-06-10. பார்க்கப்பட்ட நாள் 2020-11-01.