ரித்விக் தஞ்சனி

ரித்விக் தஞ்சனி (இந்தி: रितबीक धानजानी) இவர் ஒரு இந்தித் தொலைக்காட்சி, நடன மற்றும் விளம்பர நடிகர் ஆவார். இவர் பியார் கீ யே எக் ககானி என்ற தொடரில் ஜெய் குரானா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமான நடிகர் ஆனார்.

ரித்விக் தஞ்சனி
Rithvik Dhanjani Fanaah.jpg
தேசியம்இந்தியா
பணிநடிகர், நடனக்கலைஞர், விளம்பர நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2009-அறிமுகம்
துணைவர்ஆஷா நேகி

நடிப்புதொகு

இவர் முதல் முதலில் பத்தினி என்ற தொடரில் அறிமுகமானார். அந்த தொடரை தொடர்ந்து தேரே லியே, பியார் கீ யே எக் ககானி, புணர் விவாஹ் போன்ற தொடர்களில் நடித்தார்.

இவர் தற்பொழுது பாலாஜி டெலிபிலிம்சிற்காக பவித்திர ரிஷ்டா என்ற தொடரில் அர்ஜுன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த தொடர் 1000 பகுதிகளை தாண்டி ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்றது.

சின்னத்திரைதொகு

ஆண்டு தொடர் சேனல்
2010 பத்தினி இமாஜின் டிவி
2010 தேரே லியே ஸ்டார் பிளஸ்
2011 பியார் கீ யே எக் ககானி ஸ்டார் ஒன்
2011–2014 பவித்திர ரிஷ்டா ஜீ தொலைக்காட்சி
2012 புணர் விவாஹ் ஜீ தொலைக்காட்சி
2013 யே ஹாய் ஆசிக்கி பிந்தாசு

மேற்கோள்கள்தொகு

  1. wild card entries in 'Jhalak Dikhlaa Jaa
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரித்விக்_தஞ்சனி&oldid=2207564" இருந்து மீள்விக்கப்பட்டது