ரிமி ப. சாட்டர்ஜி
எழுத்தாளர்
ரிமி பர்னாலி சாட்டர்ஜி (Rimi B. Chatterjee) என்பவர் இந்திய எழுத்தாளர் மற்றும் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியர் ஆவார்.
ரிமி ப. சாட்டர்ஜி Rimi B. Chatterjee | |
---|---|
தொழில் | பேராசிரியர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் |
தேசியம் | இந்தியர் |
கல்வி | ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் (முனைவர்) |
காலம் | தற்காலம், வரலாறு |
வகை | புனைக்கதை, அறிவியல் புனைவு, வரைகதை comics |
தொழில்
தொகுசாட்டர்ஜி ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் ஒரு எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆங்கிலப் பேராசிரியர் ஆவார். இவர் 1997-ல் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் தனது முனைவர் பட்ட ஆய்வினை முடித்தார்.[1] பின்னர் சாட்டர்ஜி 2004முதல்[2] ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் கற்பிக்கத் தொடங்கினார். இவர் பேராசிரியராக இருந்த காலத்தில் பேராசிரியர் அபிஜித் குப்தா இலக்கிய ஆய்வின் ஒரு பகுதியாக வரைகலைப் படிப்பை உள்ளடக்கிய முதல் திட்டம் ஒன்றை உருவாக்கினர்.[3] ஆங்கிலத் துறையால் தயாரிக்கப்பட்ட வரைகலை இதழான ட்ரிகாங்சூவுக்கும் சாட்டர்ஜி பங்களித்தார்.[3]
கௌரவங்களும் விருதுகளும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Dr. Rimi Barnali Chatterjee". www.jaduniv.edu.in. Jadavpur University. பார்க்கப்பட்ட நாள் 5 October 2022.
- ↑ "Prof Rimi Barnali Chatterjee". Jadavpur University Faculty Profiles. Indian Research Information Network System. பார்க்கப்பட்ட நாள் 5 October 2022.
- ↑ 3.0 3.1 De, Pinaki (2021). "Post-millennial comics anthologies in India: the long haul to Longform". Journal of Graphic Novels and Comics 12 (6): 1410–1422. doi:10.1080/21504857.2021.2010981. https://www.tandfonline.com/doi/full/10.1080/21504857.2021.2010981. பார்த்த நாள்: 5 October 2022.
- ↑ "DeLong Book History Prize Winners | SHARP". Society for the History of Authorship, Reading and Publishing. Archived from the original on 6 ஜூன் 2021. பார்க்கப்பட்ட நாள் 15 June 2021.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Book awards: Vodafone Crossword Book Award Shortlist". LibraryThing. Archived from the original on 29 December 2010. பார்க்கப்பட்ட நாள் 28 June 2021.