ரியான் டோப்சன்
ரியான் ஆடம் டோப்சன் (Ryan Adam Dobson) இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு கால்பந்து வீரர் ஆவார், இவர் 1978 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24 ஆம் நாள் பிறந்தார். இங்கிலாந்தின் கால்பந்து சங்க விளையாட்டுப் போட்டிகளில் செசுட்டர் சிட்டி காற்பந்து கழக அணிக்காக பின்கள தடுப்பாட்டக்காரராக இவர் விளையாடினார்[1][2][3].
சுய தகவல்கள் | |||
---|---|---|---|
முழுப் பெயர் | ரியான் ஆடம் டோப்சன் | ||
பிறந்த நாள் | 24 செப்டம்பர் 1978 | ||
பிறந்த இடம் | இங்கிலாந்து, வெலிங்டன் | ||
ஆடும் நிலை(கள்) | பின்கள தடுப்பாட்டம் | ||
முதுநிலை வாழ்வழி* | |||
ஆண்டுகள் | கழகம் | தோற். | (கோல்) |
1997–1998 | செசுட்டர் சிட்டி கழகம் | 6 | (0) |
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும் அன்று சேகரிக்கப்பட்டது. |
மேற்கோள்கள்
தொகு- ↑ Brown, Neil (2 September 2012). "Chester City: 1946/47 – 1999/2000 & 2004/05 – 2008/09". Post War English & Scottish Football League A – Z Player's Database. பார்க்கப்பட்ட நாள் 3 November 2012.
- ↑ ரியான் டோப்சன் career stats at Soccerbase
- ↑ "ரியான் டோப்சன்". Barry Hugman's Footballers. பார்க்கப்பட்ட நாள் 14 February 2017.