ரி. பி. ஏக்கநாயக்க

ரி. பி. ஏக்கநாயக்க (T. B. Ekanayake, பிறப்பு: ஆகத்து 28, 1954), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் குருநாகலை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். கலாசார மற்றும் கலைத்துறை அமைச்சரான இவர் சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (1994), சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

ரி. பி. ஏக்கநாயக்க
கலாசார மற்றும் கலைத்துறை அமைச்சர்.
நாடாளுமன்ற உறுப்பினர்
குருநாகலை
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஆகத்து 28, 1954 (1954-08-28) (அகவை 70)
இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
வேலைஅரசியல்வாதி

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

மிஹிந்து மாவத்தை, மாஹோவில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்,

உசாத்துணை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரி._பி._ஏக்கநாயக்க&oldid=3269934" இலிருந்து மீள்விக்கப்பட்டது