ரீட்டா லெவி மோண்டால்சினி

ரீட்டா லெவி-மோண்டால்சினி ( 22 ஏப்ரல் 1909 - 30 டிசம்பர் 2012) , ஒரு இத்தாலிய நரம்பியலாளர்..1986இல் சக ஊழியர் ஸ்டான்லி கோஹனுடன் , நரம்பு வளர்ச்சி காரணிகளின் கண்டுபிடிப்பிற்காக மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு பெற்றார்.[1]

ரீட்டா லெவி மோண்டால்சினி
2009இல் ரீட்டா லெவி மோண்டால்சினி
பிறப்பு(1909-04-22)22 ஏப்ரல் 1909
இத்தாலி
இறப்பு30 திசம்பர் 2012(2012-12-30) (அகவை 103)
உரோமை நகரம், இத்தாலி
துறைநரம்பாய்வியல்
விருதுகள்மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு (1986)
National Medal of Science (1987)

மேற்கோள்கள்

தொகு
  1. "The Nobel Prize in Physiology or Medicine 1986". The Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 30 அக்டோபர் 2013.