ருடன் வொயாகர்

ருடன் மொடல் 76 வொயாகர் (Rutan Model 76 Voyager) என்பது உலகைச் சுற்றி நிறுத்தாமலும் எரிபொருள் நிரப்பாமலும் பறந்த முதலாவது வானூர்தி. இதன் விமானிகளாக டிக் ருடன், ஜீனா யேகர் செயற்பட்டனர். டிசம்பர் 14, 1986 அன்று எட்வட்ஸ் வான்படைத் தளத்திலிருந்து புறப்பட்டு, 9 நாட்கள், 3 நிமிடங்கள், 44 வினாடிகள் தொடர்ச்சியாகப் பறந்து நீடித்து இயங்கும் சாதனையினைப் புரிந்தது. இது மேற்கு நோக்கி 26,366 மைல்கள் (42,432 கி.மி.) 11,000 அடி (3,350 மி) உயரத்தில் பறந்தது.[1] இதன் மூலம் முன்னைய நீண்ட தூர பறப்பு சாதனையான, 1962 இல் 12,532 மைல்கள் (20,168 கி.மி) பறப்புத் சாதனையை முறியடித்தது.

ருடன் வொயாகர்
வொயாகர் தன் பறப்பிலிருந்து திரும்புகின்றது
வகை சாதனை விமானம்
உற்பத்தியாளர் ருடன்
வடிவமைப்பாளர் பேர்ட் ருடன்
முதல் பயணம் சூன் 22, 1984
அறிமுகம் 1984
நிறுத்தம் 1987
தயாரிப்பு எண்ணிக்கை 1
தாங்கி
பதிவு N269VA
Preserved at தேசிய வான், வின்வெளி பொருட்காட்சிச் சாலை

விபரங்கள்

தொகு

Data from [2]

General characteristics

  • Crew: Two pilots
  • Length: 29 ft 2 in (8.90 m)
  • Wingspan: 110 ft 8 in (33.80 m)
  • Height: 10 ft 3 in (3.10 m)
  • Empty weight: 2250 lb (1020.6 kg)
  • Gross weight: 9694.5 lb (4397.4 kg)
  • Powerplant: 1 × Teledyne Continental O-240, 130 hp (100 kW)
1 × Teledyne Continental IOL-200, 110 hp (81 kW)

Performance

  • Maximum speed: 122 mph (196 km/h)
  • Range: 24,986 miles (42,212 km)
  • Endurance: 216 hours

உசாத்துணை

தொகு
  1. "Official FAI database". Archived from the original on 2007-10-07. பார்க்கப்பட்ட நாள் 2007-09-05.
  2. Rutan Voyager – Smithsonian National Air and Space Museum பரணிடப்பட்டது 2018-07-20 at the வந்தவழி இயந்திரம்.

வெளி இணைப்பு

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ருடன்_வொயாகர்&oldid=3777847" இலிருந்து மீள்விக்கப்பட்டது