ருடால்ப் கிளாசியசு
ருடால்ப் கிளாசியசு (2 சனவரி 1822 - 24 ஆகத்து 1888), ஒரு செருமனி நாட்டுக் கணித இயற்பியலாளர். வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதியின் அடிப்படை வடிவத்தையும் வெப்ப இயக்கவியல் என்ற அறிவியலின் அடிப்படைகளையும் கண்டறிந்தவர்[1]. 1865ல் சிதறம் என்ற கருத்தியலை முதன்முதலில் வெளியிட்டார்[2].
மேற்கோள்கள்
தொகு- ↑ "Rudolf Clausius". britannica.com. பார்க்கப்பட்ட நாள் 20 Jan 2022.
- ↑ "Rudolf Julius Emanuel Clausius". asme.org. பார்க்கப்பட்ட நாள் 20 Jan 2022.