உருமானிய மொழி
(ருமேனிய மொழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
உருமானிய மொழி அல்லது உருமேனிய மொழி (limba română, IPA: [ˈlimba roˈmɨnə]) கிட்டத்தட்ட 25 மில்லியன் மக்கள் பேசும் ரோமானிய மொழியாகும். ருமேனியா நாட்டிலும் செர்பியாவின் வொய்வொடினா மாகாணத்திலும் ஆட்சி மொழியாகும். மொல்தோவாவின் மொல்தோவா மொழியும் ருமேனிய மொழியும் ஒரே மொழியாகும்.
ருமேனிய மொழி | |
---|---|
Română | |
உச்சரிப்பு | [roˈmɨnə] |
நாடு(கள்) | உருமானியா, ஐரோப்பிய ஒன்றியம், மொல்தோவா, பல்கேரியா, கனடா, ஐக்கிய அமெரிக்கா, ரஷ்யா, ஸ்பெயின், உக்ரைன், இசுரேல், செர்பியா, ஹங்கேரி; பால்க்கன் மூவலந்தீவில் பல்வேறு ஊர்கள். |
பிராந்தியம் | தென்கிழக்கு ஐரோப்பா, மத்திய கிழக்கில் சில பகுதிகள் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | தாய்மொழி: 24 மில்லியன் இரண்டாம் மொழி: 4 மில்லியன்[1] (date missing) |
இந்தோ-ஐரோப்பிய
| |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | மல்தோவா [2] உருமேனியா செர்பியா (வொய்வொடினா) ஐரோப்பிய ஒன்றியம் |
மொழி கட்டுப்பாடு | ரோமானிய அகாடெமி |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | ro |
ISO 639-2 | rum (B) ron (T) |
ISO 639-3 | ron |
மேற்கோள்கள்
தொகு- ↑ The Latin Union reports 28 million speakers for Romanian, out of whom 24 million are native speakers of the language: Latin Union - The odyssey of languages: ro, es, fr, it, pt; see also Ethnologue report for Romanian
- ↑ The constitution of the Republic of Moldova refers to the country's language as Moldovan rather than Romanian, though in practice it is often called "Romanian". The introduction of the law concerning the functioning of the languages (September 1989), still effective in Moldova according to the Constitution [1], asserts the linguistic identity between the Romanian language and the Moldovan language. [2] For more information, see History of the Moldovan language.