ருமை
ருமை (Rumā) இராமாயண காப்பியம் கூறும் கிஷ்கிந்தை நாட்டின் வானரக் கூட்டத்தின் தலைவரான வாலியின் இளைய தம்பியான சுக்கிரீவனின் மனைவி ஆவார்.
வாலிக்கும், சுக்கிரீவனுக்குமான பிணக்கில், ருமையை வாலி தனது மனைவியாகக் கொள்கிறான். [1][2][3] இராமரின் நட்பால், இராமர் வாலியை கொன்ற பின்னர், சுக்கிரீவன், தனது மனைவியான ருமையை மீண்டும் அடைகிறார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Sanskrit-English Dictionary by Monier-Williams, (c) 1899
- ↑ Valmiki Ramayana translated by Ralph T. H. Griffith (1870–1874). Book IV.
- ↑ Ramayana. William Buck, B. A. van Nooten, Shirley Triest. University of California Press, 2000. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0520227034, 9780520227033