ரெனே குரூஸ்

அமெரிக்க ஆபாச நடிகை

ரெனே குரூஸ் (Renae Cruz பிறப்பு: நவம்பர் 27, 1987) நியூயார்க்கில் பிறந்த ஓர் அமெரிக்க பாலுணர்வுப் பட நடிகை. இவர் 2006 நவம்பரில் 19ஆம் வயதில் வயது வந்தோர்க்கான திரைப்பட துறையில் நுழைந்தார், மேலும் தற்போதுவரை 100 க்கும் மேற்பட்ட பாலுணர்வுத் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் ஒரு ஆண்டு பிரேசில் வாழ்ந்துள்ளார்.

ரெனே குரூஸ்
பிறப்புநவம்பர் 29, 1987 (1987-11-29) (அகவை 37)[1]
நியூயார்க்
உயரம்5 அடி 3 அங் (1.60 m)[1]
தலைமயிர் நிறம்பழுப்பு
இனம்இலத்தீன்
வயது வந்தோர் படங்கள்158 (per IAFD)
அதிகாரபூர்வ தளம்

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Personal Bio Renae Cruz". IAFD.com. பார்க்கப்பட்ட நாள் 2008-10-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெனே_குரூஸ்&oldid=3818287" இலிருந்து மீள்விக்கப்பட்டது