ரெய்னி
ரெய்னி அல்லது ரேனி (Rini - Raini[1][2][3][4]) இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் அமைந்த சிற்றூர் ஆகும். தௌலிகங்கா ஆறும், ரிஷிகங்கா ஆறும் ஒன்று கூடும் இடத்தில் ரெய்னி கிராமம் அமைந்துள்ளது. இதன் அருகமைந்த பெரிய நகரம் ஜோஷி மடம் ஆகும்.
ரெய்னி
ரேனி, ரைனி | |
---|---|
கிராமம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தராகண்ட் |
மாவட்டம் | சமோலி |
இடக் குறியீடுகள் | for multiple area codes |
2021 வெள்ளத் தேசம்
தொகு2021 உத்தராகண்டம் பனிப்பாறை வெடிப்பு வெள்ளத்தால், இவ்வூரில் பாயும் ரிஷி கங்கா ஆற்றில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால், ரிஷிகங்கா அணை மற்றும் தபோவன் விஷ்ணுகாட் நீர் மின் நிலையம் பலத்த சேதம் அடைந்து நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியானது.[5][6]வெள்ளத்தால் ரெய்னி கிராமம் அருகே புதிய ஏரி உருவாகியுள்ளது. இதனால் மீண்டும் வெள்ள ஆபத்து ஏற்படும் எனக்கருதுகின்றனர்.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Shocking visuals: Glacier breaks in Uttarakhand's Chamoli, several feared dead | News - Times of India Videos". The Times of India.
- ↑ "Uttarakhand flash floods: Villagers suspect radioactive device behind Uttarakhand's Chamoli disaster | Dehradun News - Times of India". The Times of India.
- ↑ "Uttarakhand glacier bursts: Panic and memories of 2013 floods". Hindustan Times. February 8, 2021.
- ↑ Rajendran, C. P. (February 8, 2021). "Why We Already Know the Rishi Ganga Flood Was a 'Sooner or Later' Event".
- ↑ Uttarakhand Floods: 4 Hydropower units face damage
- ↑ உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு; 7-வது நாளாக தொடரும் மீட்புப்பணிகள்
- ↑ ரெய்னி கிராமம் அருகே உருவான புதிய ஏரி: உத்தரகண்டுக்கு மீண்டும் ஆபத்து?