ரேசனல் டோர்சு
ரேசனல் டோர்சு (Rational Dynamic Object Oriented Requirements System (DOORS)) (முன்பு டெலிலாசிக் டோர்சு) என்பது தேவையை நிர்வாகிக்கும் ஒரு கருவியாகும்.[4] இது வழங்குநர் - வாடிக்கையாளர் கணினி செய்முறை ஆகும், இது விண்டோசு இயங்குதளத்தில் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு இடைமுகம் வழங்கும். இதனுடைய வழங்குநர் லினக்சு, சொலாரிசு, விண்டோசு இயங்குதளங்களில் செயல்படும். இது உலாவிகள் வழியாகவும் அனுகக்கூடிய இடைமுகத்தைக் கொண்டுள்ளது.
உருவாக்குனர் | ரேசனல் மென்பொருள் |
---|---|
அண்மை வெளியீடு | 9.6.1.11 / 2018-07-09[1] |
இயக்கு முறைமை | லினக்சு, சொலாரிசு, விண்டோசு |
கிடைக்கும் மொழி | செர்மன், இசுப்பானியம், பிரெஞ்சு, இத்தாலிய மொழி, சப்பானியம், கொரிய மொழி, இருசிய மொழி, ஆங்கிலம்.[2] |
மென்பொருள் வகைமை | தேவை நிர்வாகம்[3] |
இணையத்தளம் | ஐபின் ரேசனல் டோர்சு |
டோர்சு, தனது சொந்த நிரலாக்க மொழியைக் கொண்டுள்ளது. அதற்கு டிஎக்சுஎல்(DXL) என்று பெயரிட்டுள்ளது.[5]
குவாலிட்டி சிஸ்டம்சு அண்ட் சாப்ட்வேர் லிமிட். நிறுவனம் டோர்சு செயல்முறையை உருவாக்கியது. 2000-ம் ஆண்டில் டெலிலாசிக் நிறுவனம் கையகப்படுத்தியது.[6]
உசாத்துணை
தொகு- ↑ "Rational DOORS and DOORS Web Access Fix Pack 11 (9.6.1.11) for 9.6.1". IBM. பார்க்கப்பட்ட நாள் 17 July 2018.
- ↑ "Changing the Rational DOORS language". IBM. பார்க்கப்பட்ட நாள் 5 January 2013.
- ↑ Cleland-Huang, Jane (2012). Software and Systems Traceability. Springer. p. 48. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4471-2238-8.
- ↑ Hull, Elizabeth (2011). Requirements Engineering. Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84996-405-0.
- ↑ "Using DXL (the Rational DOORS Extension Language)". IBM. பார்க்கப்பட்ட நாள் 5 January 2013.
- ↑ "Telelogic's QSS Acquisition Exploits Boom in Real-Time Telecommunications Applications". Gartner. பார்க்கப்பட்ட நாள் 27 Oct 2015.