ரேச்சல் சீக்லர்

அமெரிக்க நடிகை (பிறப்பு 2001)

ரேச்சல் அன் ஜெக்லர் (ஆங்கில மொழி: Rachel Anne Zegler)[1] என்பவர் அமெரிக்க நாட்டு நடிகை மற்றும் பாடகி ஆவார். இவர் 2021 இல் 'வெஸ்ட் சைட் ஸ்டோரி' என்ற இசை நாடகத்தில் மரியா வாஸ்குவேஸாக நடித்ததற்காக, சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருதில் - மோஷன் பிக்சர் நகைச்சுவை அல்லது இசை என்ற விருதை வென்றார். இந்த விருதை பெற்ற கொலம்பிய வம்சாவளியைச் சேர்ந்த முதல் நடிகை மற்றும் இளம் நடிகை ஆவார்.

ரேச்சல் ஜெக்லர்
பிறப்புரேச்சல் அன் ஜெக்லர்
ஹக்கன்சக், ஐக்கிய அமெரிக்கா
பணி
  • நடிகை
  • பாடகி
  • யூடியூபர்
செயற்பாட்டுக்
காலம்
2015–இன்று வரை

இவர் 2022 ஆம் ஆண்டில் டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சப் திரைபபடமான ஷசாம்! பியூரி ஒப் தி காட்சு[2] என்ற படத்தில் நடித்துள்ளார்.

மேற்கோள்கள் தொகு

  1. finally addressing it. Rachel Zegler. February 26, 2021. Archived from the original on April 17, 2021. பார்க்கப்பட்ட நாள் December 7, 2021 – via YouTube.
  2. Jackson, Angelique (February 25, 2021). "Rachel Zegler Joins Cast of 'Shazam: Fury of the Gods'". Variety. பார்க்கப்பட்ட நாள் February 25, 2021.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேச்சல்_சீக்லர்&oldid=3848041" இலிருந்து மீள்விக்கப்பட்டது