ரேடியம் டங்சுடேட்டு
வேதிச் சேர்மம்
ரேடியம் டங்சுடேட்டு (Radium tungstate) RaWO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். ரேடியம், தங்குதன், ஆக்சிசன் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1][2] உல்பிரமிக் அமிலத்தின் ரேடியம் உப்பாகவும் இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது.[3]
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
ரேடியம் டங்சுடேட்டு | |
இனங்காட்டிகள் | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
O4RaW | |
வாய்ப்பாட்டு எடை | 473.84 g·mol−1 |
தோற்றம் | வெண் திண்மம் |
சிறிதளவு கரையும் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இயற்பியல் பண்புகள்
தொகுரேடியம் டங்சுடேட்டு தண்ணீரில் சிறிதளவு கரையும். வெள்ளை நிற திண்மப்பொருளாக உருவாகிறது.[4] ரேடியத்தின் அதிக கதிரியக்கத்தன்மை காரணமாக இது குறைந்த அளவிலேயே அறியப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Benesovsky, Friedrich (1980). Tungsten: The compounds. sect. 1. Systems with noble gases, hydrogen, and oxygen (in ஜெர்மன்). Springer-Verlag. p. 5. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-387-93416-7. பார்க்கப்பட்ட நாள் 13 June 2023.
- ↑ Romero-Vázquez, Pricila Betbirai; López-Moreno, Sinhué (January 2023). "Ab initio study of RaWO4: Comparison with isoelectronic tungstates". Journal of Solid State Chemistry 317: 123709. doi:10.1016/j.jssc.2022.123709.
- ↑ Butkalyuk, P. S.; Butkalyuk, I. L.; Tomilin, S. V.; Kupriyanov, A. S.; Abdullov, R. G.; Kolobova, A. A.; Rotmanov, K. V. (June 2021). "A Study of the Interaction of Radium Salts with Construction Materials". Radiochemistry 63 (3): 307–315. doi:10.1134/S1066362221030085.
- ↑ Schweitzer, George K.; Pesterfield, Lester L. (14 January 2010). The Aqueous Chemistry of the Elements (in ஆங்கிலம்). Oxford University Press. p. 149. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-974219-6. பார்க்கப்பட்ட நாள் 13 June 2023.