ரேடியம் நைட்ரைடு

வேதிச் சேர்மம்

ரேடியம் நைட்ரைடு (Radium nitride) என்பது Ra3N2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியல் சேர்மமாகும். ரேடியமும் நைட்ரசனும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. [1]

ரேடியம் நைட்ரைடு
Radium nitride
இனங்காட்டிகள்
InChI
  • InChI=1S/2N.3Ra/q2*-3;3*+2
    Key: LMYGLQBCPKIIGH-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
  • [Ra+2].[Ra+2].[Ra+2].[N-3].[N-3]
பண்புகள்
N2Ra3
வாய்ப்பாட்டு எடை 706.01 g·mol−1
தோற்றம் கருப்பு நிறத் திண்மம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

ரேடியம் உலோகம் நைட்ரசனை ஈர்த்துக் கொள்வதால் ரேடியம் நைட்ரைடு உருவாகிறது.:[2]

3Ra + N2 → Ra3N2

இயற்பியல் பண்புகள்

தொகு

ரேடியம் நைட்ரைடு கருப்பு நிற திண்மமாக உருவாகிறது.[3][4][5]

மேற்கோள்கள்

தொகு
  1. Inorganic Chemistry (in ஆங்கிலம்). PHI Learning Pvt. Ltd. 2012. p. 186. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-203-4308-5. பார்க்கப்பட்ட நாள் 9 June 2023.
  2. Ropp, Richard C. (31 December 2012). Encyclopedia of the Alkaline Earth Compounds (in ஆங்கிலம்). Newnes. p. 115. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-444-59553-9. பார்க்கப்பட்ட நாள் 8 June 2023.
  3. R.D, Prakash Satya/ Tuli G. D. / Basu S. K. & Madan (2022). Advanced Inorganic Chemistry Volume I (LPSPE) (in ஆங்கிலம்). S. Chand Publishing. p. 866. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-5501-099-5. பார்க்கப்பட்ட நாள் 9 June 2023.
  4. Satya, Prakash (2013). Advanced Chemistry of Rare Elements (in ஆங்கிலம்). S. Chand Publishing. p. 216. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-219-4254-6. பார்க்கப்பட்ட நாள் 9 June 2023.
  5. Бекман, Игорь (15 May 2022). Неорганическая химия. Радиоактивные элементы 2-е изд., испр. и доп. Учебник для СПО (in ரஷியன்). Litres. p. 98. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-5-04-309059-1. பார்க்கப்பட்ட நாள் 9 June 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேடியம்_நைட்ரைடு&oldid=3789352" இலிருந்து மீள்விக்கப்பட்டது