ரேனெல் காட்டன்

ரேனெல் காட்டன் (Reynell Cotton , 1717–1779), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1773-1774 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு தொகு

"ரேனெல் காட்டன்". Archived from the original on 2011-06-29. பார்க்கப்பட்ட நாள் 2011-10-23.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேனெல்_காட்டன்&oldid=3575835" இலிருந்து மீள்விக்கப்பட்டது