ரொமானுஸ் (திருத்தந்தை)

திருத்தந்தை

திருத்தந்தை ரொமானுஸ் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக 897-ஆம் ஆண்டு ஆகத்து முதல் நவம்பர் வரை இருந்தார்.

ரொமானுஸ்
ஆட்சி துவக்கம்ஆகத்து 897
ஆட்சி முடிவுநவம்பர் 897
முன்னிருந்தவர்ஆறாம் ஸ்தேவான்
பின்வந்தவர்இரண்டாம் தியடோர்
பிற தகவல்கள்
பிறப்புGallese, இத்தாலி

இவர் கலிசி, இத்தாலியில் பிறந்தவர்.

இவர் ஐந்தாம் ஸ்தேவான் கொல்லப்பட்ட பின் திருத்தந்தையானார், பின்னர் உரோம் நகரை ஆண்ட ஒரு பிரிவினரால் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். பின்னர் துறவியாக தன் வாழ்நாளின் இறுதியைக் கழித்தார்.[1] இவரின் இறப்பு தேதி தெரியவில்லை..

மேற்கோள்கள்

தொகு
  1.    "Pope Romanus". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம். 

வெளி இணைப்புகள்

தொகு
கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்
முன்னர் திருத்தந்தை
897
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரொமானுஸ்_(திருத்தந்தை)&oldid=2794311" இலிருந்து மீள்விக்கப்பட்டது